வேலை நிறுத்தம் வெற்றி

கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்திற்க்காக பல்வேறு கூட்டஙகள், பிரச்சார பயணங்கள், சுற்றுபயனங்கள், அறிக்கை. சவரொட்டிகள் என தயாரிப்பு பணிகளை தொய்வில்லாமல் அனைத்து சங்கங்களுடன் இணைந்து பணியாற்றி மன நிறைவான வெற்றியை அள்ளி தந்த அனைவருக்கும த்மிழக அனைத்து சங்க ங்களின் சார்பாக போராட்ட வாழ்த்துக்களையும், நன்றிகளையும் உரித்தாக்குகின்றோம் 19,20 இரு நாட்களிலும் கூடுதலாக பணியாற்றிட வேண்டுகிறோம் எஸ்மா ச்ட்ட பயமுறுத்தல் தாண்டி உருக்கு போன்ற ஒற்றுமை காரண்மாக இதை சாத்தியாமாக்கியுள்ளோம். மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம்.