BSNL ஊழியர்கள் போர்கோலம்

18/02/2019 முதல் துவங்கிய வேலை நிறுத்தம் மிக வெற்றிகரமாக நடை பெற்றது. மாவட்டங்கள், மற்ற மாநில செய்திகள் மிக்க நம்பிக்கை தரும் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளது. குடந்தை,தஞசை சேவை மிக பாதிப்பு என் மாநில நிர்வாகம் அழைத்து கூறியது. போரட்டம் முழு வீச்சில் நடைபெற மாவட்ட AUAB திட்டமிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அடக்குமுறைக்கு அஞ்சிட மாட்டோம் என அரசுக்கு காட்டுவோம். இரு ஆண்டுகளாக நடத்தி வந்த பேச்சுவார்த்தை அரசுக்கு புரியவில்லை. போராட்ட மொழியில் பேசுவோம். பிரச்சனை தீர்வை பெற்று தீர்வோம்.