தோழர் பட்டாபி உரை

#NFTE_BSNL தமிழ் மாநில சங்க தேர்தல் பிரச்சார துவக்க விழா கோபியில் நடைபெற்றது. அதில் நமது சிந்தனை சிற்பி தோழர் பட்டாபி அவர்கள் ஆற்றிய உரையின் ஒலி வடிவம். https://drive.google.com/file/d/1-BMx4E0Nn1Z2JyvmVuzUeSqb6YjBVpEk/view?usp=drivesdk

Read More

தோழர் RK உரை

#NFTE_BSNL தமிழ் மாநில சங்க தேர்தல் பிரச்சார துவக்க விழா கோபியில் நடைபெற்றது. அதில் தோழர் RK மேனாள் சம்மேளனச் செயலர் அவர்கள் ஆற்றிய உணர்ச்சி பொங்கும் உரையின் ஒலி வடிவம். https://drive.google.com/file/d/1-56n_TOnEXkGy3Qiwmjetcp5qgCvbUv8/view?usp=drivesdk

Read More

தோழர் C K மதிவாணன் உரை

NFTE_BSNL தமிழ் மாநில சங்க தேர்தல் பிரச்சார துவக்க விழா கோபியில் நடைபெற்றது. அதில் தோழர் C K மதிவாணன் அகில இந்திய துணை தலைவர் அவர்கள் ஆற்றிய எழுச்சி உரையின் ஒலி வடிவம். https://drive.google.com/file/d/1FI_i7lo5dDP8zX2XvtRr6WnDj7oLO9lP/view?usp=drivesdk

Read More

BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 07-08-2019

BSNL அனைத்து  தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகஸ்ட்… 7நாடுதழுவிய கோரிக்கை முழக்கம்மற்றும் வாயிற்கூட்டம்மத்திய அரசே…BSNL  உருவாக்கத்தின்போது அரசால் அளிக்கப்பட்ட  உறுதிமொழிகளை நிறைவேற்று… BSNL அளிக்கும் மக்கள் சேவையைத் தொடர்ந்து அளித்திடஉரிய நிதி உதவி வழங்கு… வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளஉரிய  வங்கிக்கடன் வழங்கு… வளர்ச்சிப்பணிகளில் முதலீடு செய்யக்கூடாது என்ற தடையை உடனடியாக நீக்கு… வருவாய் தரக்கூடிய பகுதிகளில்வளர்ச்சிப்பணிக்கு செலவிட அனுமதி வழங்கு… ஆட்குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களைக் குறைக்காதே… BSNL உருவாக்கத்தின்போது தரப்பட்ட வேலைக்கு உத்திரவாதம் என்ற உறுதிமொழியைக் காற்றில் பறக்க விடாதே……

Read More

ஆகஸ்ட் 2-ல் நாடு தழுவிய போராட்டம் – மத்திய சங்கங்களின் அறைகூவல்

ஆகஸ்ட் 2-ல் நாடு தழுவிய போராட்டம் – மத்திய சங்கங்களின் அறைகூவல்… தொழிலாளர் சட்டங்களை மாற்றித் தொகுப்பாகச் சுருக்காதே!             INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC முதலிய மத்திய தொழிற்சங்கங்களும்  ஏனைய தொழிற்சங்கச் சம்மேளனங்களும் கூட்டமைப்புகளும் போராடிப் பெற்ற பல்வேறு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்துள்ளன.  அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் நலச்…

Read More

8th Membership Verification

8th Membership Verification -TELECOM After formation of BSNL as a PSU, unions changed its set up as industrial trade union under the provision of trade union act. The first membership verification held in October, 2002, the NFTE won the election and got the status of recognized representative union. We lost in…

Read More

மாவட்ட வாரியாக பூத்/ வாக்காளர் எண்ணிக்கை

மாவட்டம் பூத் எண்ணிக்கை வாக்காளர்கள் கோவை 4 788 கடலூர் 7 492 தர்மபுரி 4 227 சேலம் 6 749 ஈரோடு 7 477 காரைக்குடி 4 279 குடந்தை 4 282 மதுரை 8 839 நாகர்கோயில் 2 254 குன்னூர் 2 146 புதுச்சேரி 1 169 தஞ்சாவூர் 5 401 திருநெல்வேலி 5 432 திருச்சி 9 723 வேலூர் 8 674 விருதுநகர்…

Read More

மாநில சங்கத்தின் சுற்றுபயண திட்டம்

நாள் மாவட்டம் 05-09-2019 புதுச்சேரி 07-08/2019  தர்மபுரி 08-08-2019 திருநெல்வேலி 09-08-2019 தஞ்சாவூர் 10-08-2019 கடலூர் 13-08-2019 குடந்தை 14-08-2019 குடந்தை 16-08-2019 கடலூர் 20-08-2019 பொதுசெயலர் CGM அலுவலகம்/வேலூர் 21-08-2019 பொதுசெயலர் திருச்சி/மதுரை 22-08-2019 கோவை/குன்னூர் 23-08-2019 சேலம் 24-08-2019 தர்மபுரி 26-08-2019 திருச்சி 27-08-2019 திருச்சி 28-08-2019 காரைக்குடி 29-08-2019 மதுரை 30-08-2019 மதுரை 31-08-2019 வேலூர் 03-09-2019 துத்தூக்குடி 04-09-2019 திருநெல்வெலி 05-09-2019 விருதுநகர் 06-08-2019…

Read More