திருப்பு முனையில் நாமும் நம் நிறுவனமும் (டெலிகாம் தலையங்கம்)

திருப்பு முனையில் நாமும் நம் நிறுவனமும் (டெலிகாம் தலையங்கம்) BSNL மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். 1.76 லட்சம் ஊழியர்களும், அக்டோபர் 2000ல் பொதுத்துறையாக மாறியபின் BSNL மூலம் பணியில் சேர்ந்த 39 ஆயிரம் ஊழியர்களும் இதில் பணிபுரிகின்றனர்.  2018 மார்ச் மாதக் கணக்கின்படி நிறுவனத்திற்குச் சொந்தமான ரூபாய் 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களும் ரூ3760 கோடி மதிப்பில் கட்டிடங்களும் உள்ளது.  2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் நிகழாண்டு…

Read More

சங்க செய்திகள்

சங்க செய்திகள் இந்த மாத ஊதியம் வழக்கம் போல சரியான தேதியில் வழங்கப்படு. நமது நிறுவன வருவாய் மூலம் வழங்கப்படும். ஊதியத்திற்க்கு பின் மருத்துவ பில்,காண்டிராக்ட் ஊழியர்கள் ஊதியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கப்படும் என ச்ம்ட் சந்திப்பில்(28/03/20190 கூறப்பட்டுள்ளது. TERM குருப் இன்சுரன்ஸ் திட்டம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல ஊழியர்களுக்கு வழங்க மத்திய சங்கம் கோரி வந்தது. இது குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது. ரூ20 லட்சம் இன்சுரன்ஸ் தொகை வழங்கப்படும்.கட்டும்…

Read More

2000 உடன்பாடு-நிதி ஆதாரம்

BSNL லில் 3  நாட்கள் வேலை நிறத்த பின்னணியில் 2000 வருட வேலைநிறுத்தம், உடன்பாடு இன்றைய பொருத்தப்பாடு குறித்த பல்வேறு விமர்சன பூர்வ செய்திகள் வெளியாகி வருகின்றன. ஓய்வூதிய மாற்ற பிரச்சனையிலும் இது எதிரொலித்து வருகிறது.. இந்த வேலையில் நமது மத்திய சங்கம் 2000 வருட உடன்பாடு அடிப்படையில் பிரதமருக்கு கடிதம் 2018 டிசம்பர் 26ம் தேதி கடிதம் எழுதப்பட்ட்து. தமிழ் மாநில சங்கம் நிதி ஆதார உத்திரவாதம், புதிய…

Read More

ஒய்வூதிய மாற்றம் -DOP&T LETTER TO DOT

01/01/2017 முதல் BSNL மற்றும் MTNLலில் பணிபுரிந்து  ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் கோரி  BSNL மற்றும் MTNL ஓய்வூதியர்கள் சங்க கூட்டுக்குழு மத்திய அரசிடம் 12/02/2019 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தது.  08/03/2019 அன்று ஓய்வூதிய இலாக்கா ஓய்வூதிய மாற்றம் பற்றி DOTயிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளது. இது சம்பந்தமாக 14/01/2019 அன்றே DOTயிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டதும் DOT இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை என்பதும் DOT யின்…

Read More

டெலிகாம் துறையில் இன்று………

டெலிகாம் துறையில் இன்று……… மஹாநகர் நிகாம் நிறுவனம் அரசிடமிருந்து ரூ20000 நிதி உதவி எதிர்பார்க்கிறது.2010ல் திரும்ப வழங்கிய BWA அலைக்கற்றைக்கு ரூ4130 கோடியும் 49 சொத்துக்களை விற்றிட அனுமதி கோரியும் உள்ளது,கடன் ரூ19000 கோடி உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட23000 ஊழியர்களின் விருப்ப ஓய்வு திட்டத்திற்க்கு ரூ10000 கோடி தேவை படுகிறது. 4G சேவை வழங்க நிதி தேவைபடுகிறது. வாடகை கட்டிடம் காலி செய்வது முலம் ரூ300 கோடிசெலவு குறைப்பு…

Read More

மார்ச் 5, டெல்லி கன்வென்ஷன்

மார்ச் 5, டெல்லி கன்வென்ஷன்: பொதுத் தேர்தலில் நமது கோரிக்கை டெல்லி கான்ஸ்டிடூஷனல் கிளப் அரங்கில் 10 மத்திய தொழிற்சங்கத் தலைவர்களும் தோழர்களும் ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் 2019 மார்ச் 5 மாநாட்டில் கூடினர். நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நமது கடமையை நினைவூட்டியது மட்டுமல்ல, 17வது மக்களவையை அமைப்பதற்காகப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்காகத் தொழிலாளர்களின் கோரிக்கைப் பட்டியலை இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின்…

Read More