பணி ஓய்வு வாழ்த்துகிறோம்.

தோழர். சிவகுருநாதன் மாவட்டத்தலைவர்,மதுரை அவர்கள் 31/05/2019 அன்று பணி நிறைவு பெறுகிறார். மதுரை மாவட்ட செயலராக,மாநில சங்க முன்னோடி தோழராக சங்கத்தில் செயல்பட்டவர். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம். தோழர் சண்முகம் , மாநில உதவிசெயலர், அவர்கள் தென்காசி கிளைசெயலராக ,பின்னர் மாவட்டத்தலைவராக செயல்பட்டவர்.31/05/2019 அன்று பணி நிறைவு பெறுகிறார்.அவரது சிறப்பான சங்க பணியை மாநில சங்கம் வாழ்த்துகிறதுஅவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம். தோழர் நெடுமாறன், முன்னாள்…

Read More

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் 27/05/2019 அன்று மாலை 0300 மணியளவில் 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடத்துவது குறித்து பூர்வாங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உயர்திரு A M குப்தா GM SR தலைமை தாங்கினார். பெரும்பாலான சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சங்கங்களின் கருத்துக்களை GM SR கேட்டறிந்தார். ஒரு சில சங்கங்கள் தற்போது தேர்தல் நடத்த தேவையில்லை, தள்ளிவைக்கலாம் என்றனர். ஆனால் அந்த கருத்து ஏற்கப்படவில்லை. பெரும்பான்மையான…

Read More

கவன ஈர்ப்பு நாள்

கவன  ஈர்ப்பு  நாள் தமிழ் மாநில சங்கத்தின் மாவட்ட செயலர்களின்  கூட்டம் திருச்சி மாநகரில் 13/05/2019 அன்று நடைபெற்றது. மாநில மட்டதில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி  போராட்டம் நடத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் வருகின்ற ஜுன் மாதம் 4 ம் தேதி தமிழகத்தில் கவன  ஈர்ப்பு  நாள் நடைபெறும். கோரிக்கைகள்: ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, LIC, PLI, வங்கி, கூட்டுறவு சங்க தவனைத் தொகைகளை…

Read More

தோழர் ஜெகன் பிறந்த நாள் நினைவு சொற்பொழிவு18/05/2019

வருடம் தோறும் AITUC — பாட்டாளி படிப்பு வட்டம் சார்பாக நினைவு சொற்பொழிவு 19/05/2019 சிந்தாதிரிபேட்டை அலுவலகத்தில் தோழர் பட்டாபி தலைமையில் நடைபெற்றது. தோழர் T.M. மூர்த்தி AITUC பொது செயலர் மற்றும் தோழர் சாவித்திரி கண்ணன் அவர்கள் காந்தி கொல்லப்பட்டது ஏன்? என்ற தலைப்பில் இன்றைய – காந்தி கொலை நிகழ்வை , கோட்சே பங்கை, அரசியல் சூழலலை எப்படி புரிந்து கொள்வது என விளக்கி வலது வகுப்புவாத…

Read More

38 வது தேசியக்குழு கூட்டம்

38 வது தேசியக்குழு கூட்டம் 38 வது கூட்டம் அன்று நடைபெற உள்ளது. அலுவலுக்கான பிரச்சனைகள் ஊழியர்களின் ஊதியக்குழு 09/அக்/2018 க்குபின் 16/11/2018ல் இருதரப்பு ஒப்பந்த நகல் அறிக்கை வழங்கப்பட்ட்து.11/12/2008 சங்கங்களின் கருத்துகள் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. அதன் பின்னர் கூட்டம் நடைபெறாமல் உள்ளது.உடனடியாக கூட்டி இறுதி செய்யப்படவேண்டும். JAO 40% போட்டி தேர்வு 2016க்கு பின் நடைபெறுவில்லை.JE ஆளெடுப்பு விதிகள் திருத்தப்பட்ட பின்னர் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டது.…

Read More

Reliance JIO PL statement

Reliance JIO PL statement Reliance JIO PL statementWhen controversy about Reliance Jio is going on about its Predatory pricing – aggravate marketing, it awakened my  spirit to read their annual  financial statement. Some of the features that I found are shared herewith  with my observations.PL statement of Reliance Jio  year ended 31-3-2018 :Revenue 20158…

Read More

அனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை

அனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை              அனில் அம்பானியின் டெலிகாம்திவாலா ஆன கதை                                     -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின்  கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை கட்டிய   துருபாய்அம்பானி 2002ல் மறைந்தார். அவரின் இளைய மகன் அனில் அம்பானி  தனது  சகோதரன் முகேஷ் அம்பானியுடன்கசந்து 2006ல் வெளியேறினார். குடும்பபஞ்சாயத்தை தாயார் கோகிலாபென், ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி  கே வி காமத்மற்றும் அரசியல் உயர்மட்டத்தினரும் தலையிட்டு முடித்தனர். சகோதரர்கள் No compete Agreement  போட்டதாகவும்சொல்லப்பட்டது. துருபாய் அவர்கள் கோலோச்சியபோது1977ல் எடுத்த கணக்கின்படி 20லட்சம்பங்குதாரர்கள் கும்பலாக சேர்ந்தபெரும்முதலீட்டு பரப்பு கொண்டதாக ரிலையன் நிறுவனங்கள் இருந்தன. மிகப்பெரும் ஸ்டேடியங்களில்தான்அவரது ஆண்டுப்பேரவையேநடக்கவேண்டியிருந்தது. அந்த அளவிற்குமுதலீட்டு பங்குதாரர்கள்குவிந்திருந்தனர். சகோதரர்கள் இருவரும் ஏறக்குறைய சமசொத்து மதிப்புடன் தொழில்களைபிரித்துக்கொண்டு கார்ப்பரேட்களமாடினர். பாகப்பிரிவினையில்அனிலுக்கு நிதி கம்பெனிகள், டெலிகாம், பவர் ஜெனரேஷன் கிடைத்தன.முகேஷிற்கு பெட்ரோகெமிக்கல்ஸ், ரிஃபைனரிகள் கிடைத்தன. கறவைபசுக்களை முகேஷ் பெற்றுக்கொண்டுஅனிலுக்கு எலுமிச்சை கொடுத்துவிட்டார்என கார்ப்பரேட் வட்டாரங்கள் தங்கள்கமெண்ட்களை தந்தன.  2007ல் 45 பில்லியன் டாலர் மதிப்புடன்இறங்கிய இளையவர் அனில் அம்பானி. ஆனால் 2018 போர்ப்ஸ்கணக்கெடுப்பின்படி 2.44 பில்லியன்டாலருக்கு சரிந்தார். அவரின்சொத்துக்களில் 60 சதம் ரிலையன்ஸ்கம்யூனிகேஷனில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி கூடிக்கொண்டே போனது. கூட்டுஆண்டு மதிப்பு வீதப்படி சேல்ஸ்பகுதியில் 11.2 சதம், இலாபத்தில் 9.4 சதம், ரிடன்ஸ் வீதம் 17.8 சதமாகவும் அவருக்கு உயர்ந்தது. அனிலுக்கோ விற்பனை 9.4 சதம், நட்டம் 12.4 சதம், ரிடர்ன்ஸ் மைனஸ் 1.7 என வீழ்ச்சியாக இருந்தது. முகேஷின் மார்க்கெட்காபிடலிசேஷன் 98.7 பில்லியன் டாலர்எனில் அனிலின் மார்கெட்காபிடலிசேஷன் 4 பில்லியன் டாலர் எனவீழ்ந்தது. அனிலின் மார்கெட்காபிடலிசேஷன் 2008ல் 1.65 லட்சம் கோடிஎன்றால் பிப்ரவரி 2019ல் அது 1687 கோடியாக 1 %  ஆக வீழ்ந்தது. இந்திய டெலிகாமில் நடைபெற்றுவரும்கழுத்தறுப்பு போட்டி, கட்டணங்கள் மூலம்பெரும் யுத்தம், வங்கி பிறவகைப்பட்டகடன்கள் அனிலையும் வீழ்த்தின.அனிலின் ரிலையன்ஸ்கம்யூனிகேஷனன்ஸ் 2017ல் நட்டம்மற்றும் கடன் சுமையால் முறிந்துபோனது. திவால்  சூழல் காரணமாக பிரச்சனை தேசிய கம்பனி சட்டடிரிப்யூனலுக்கு சென்றது. ஸ்வீடனின்எரிக்சன் தனது பாக்கியை வசூலிக்கஉச்சநீதிமன்றம் சென்றது. NCLT திவால் தொடர்பானநடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல்இருப்பதற்காக ஜியோ மற்றும் ப்ரூக்பீல்ட்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைநடத்துவதாக அனில்  அறிவித்தார். அலைவரிசையை பெற்றுக்கொள்வதுஎன்பதாலேயே அனிலின் Rcom வைத்துள்ள பாக்கிகளுக்கு தான் பொறுப்பாக முடியாது என DOT க்குமுகேஷ் கடிதம் எழுதினார்.  நிலைமையை…

Read More

தோழர் குப்தா 98-வது பிறந்த நாளும், ”பென்ஷன் பிதாமகன் ஓ.பி. குப்தா” நூல் வெளியீடும்

குப்தா பிறந்தநாளான ஏப்ரல் 8அன்று NFTE தமிழ் மாநிலச்சங்கம் சென்னை தலைமைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் சிறப்பான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. குப்தா என்றால் ஒற்றுமை.  அதற்கேற்ப விழாவில் அனைத்து சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டது குப்தா நம்மிடையே வாழ்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தியது. விழாவில் திரளான தோழர்கள் கலந்து கொண்டார்கள். மாநிலத் தலைவர் பி. காமராஜ் தலைமை வகித்தார்.  மாநிலச் செயலாளர் கே. நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.  முதல் நிகழ்வாக…

Read More

com Gupta’s 98th birthday 08/04/2019

Com. Omprakash Gupta – The Tallest Personality of P&T Movement Com. Omprakash Gupta ji dedicated his life to Trade union movement.  He was born on 8th April, 1922 and expired on 06-01- 2013. This 2019 April 8th we celebrate his 98th Birth Day. We remember and salute the great legend.…

Read More