37 வது தேசிய குழு கூட்ட பிரச்சனைகள்

37 வது தேசிய குழு கூட்ட பிரச்சனைகள் 10 ஆண்டு பணி முடித்த கேசுவல் மஸ்தூர்களை நிரந்தரம் செய்திட /01/08/2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரம் செய்திட வேண்டும். தற்காலிக அந்தஸ்த்து 01/10/2000 க்குமுன் பெற்று டெலிகாம் மெக்கானிக் ஆக பதவி உயர்வு பெற்றவர்களை DOT ஊழியராக கருத்தபட வேண்டும தற்காலிக அந்தஸ்த்து 01/10/2000 க்குமுன் பெற்று R.M ஆக நிரந்தரம் பெற்றவர்களின்NEEP முதல் உயர்வு 4…

Read More

CHQ on Kamaraj retirement felicitation

  CHQ NEWS :-Grand felicitation to Com. P. Kamraj, Secretary CHQ & President TN Circle NFTE BSNL on 01-09-2018 at Pondicherry:- NFTE members of Pondicherry arranged a impressive party and a massive meeting by inviting all the senior Trade union Leaders irrespective of unions on retirement of Com. P. Kamraj,…

Read More

JE போட்டி த்தேர்வு முடிவுகளில் தளர்வு

JE  போட்டி தேர்வு /28-08-2018 அன்று நடை பெற்றது. பல கேள்விகள் , பதில்கள் தவறானவை என்று நமது சங்கம் சுட்டி காட்டிதொடர்ந்து வலியுறுத்தி வந்தது, தற்போது ஒப்புதல் பெற்று தளர்வு அளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பல நூறு தோழர்கள் தகுதி பெற உள்ளனர். மத்திய சங்க த்திற்க்கு நன்றிகள்

Read More

பணி ஓய்வு பெறும் தோழர்களை வாழ்த்துகிறோம்

மாநில தலைவர் தோழர் ப.காமராஜ்-9443496111 முன்னால் மாநில உதவிசெயலர்  தோழர் பி.மதியழகன்-9443211555 வேலூர் முன்னால் மாவட்டசெயலர் தோழர் பிரின்ஸ் ,தஞ்சை-94431 55222+ மாநில சிறப்பு அழைப்பாளர் பி.கஜேந்திரன், சேலம்- 9486103764 பணி நிறைவு சிறக்க வாழ்த்துகிறோம்.

Read More

இன்றைய ஊதியக்குழு பேச்சு வார்த்தை

இன்றைய ஊதியக்குழு பேச்சு வார்த்தை நிர்வாகம் NE1 ஊதிய நிலைக்கு ரூ18600 பரிந்துரைத்தது. சங்கங்களின் கடும் மறுப்புக்கு பின் ரூ 19000 பரிந்துரைத்தது. ஏற்க மறுத்து நமது ஊதிய கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஊதிய நிலையில் அதிக பட்சம் + தேக்க நிலை ஆண்டு உயர்வுத்தொகை+10 ஸ்டேஜ் என நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. பின்னர் CMD/ DIR.அவர்களுடன் விவாதித்த பின்னர் அடுத்த கூட்டம் 10/09/2018 அன்று நடைபெறும்

Read More

ஓட்டுனர்களுக்கு ரூ600/= திட்டம் செல் தொலைபேசி-வழங்க ஒப்புத்தல்

ஓட்டுனர்களுக்கு  ஊழியர்களுக்கு வழங்கியது போல POST PAID  திட்டத்திலிருந்து PREPAID ஆக மாற்றி  ரூ600/ – 3 மாதம் திட்டத்திற்க்கு வழங்கிட  நமது மாநில சங்கம் தொடர்ந்து வலியூறுத்தி வந்தது.மாநில நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்று உத்திரவு வெளியிட உள்ளது. நமது சங்க கோரிக்கையை ஏற்று ஓட்டுனர்கள் அனைவருக்கும் ரூ600 திட்டத்தை வ்ழங்கிய மாநில நிர்வாகத்திற்க்கு நன்றி.

Read More