தோழர் ஜெகன் – நினைவு நாள் ஜூன் 7

மனித நேயப் போராளி தோழர்.ஜெகன் 17-05-1931-ம் ஆண்டு பிறந்து 75 ஆண்டுகள் வாழ்ந்து 07-06-2006-ம் ஆண்டு மறைந்தார். தோழர்.ஜெகன் மறைந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது. தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்கு மேல் தொழிலாளிக்காக சிந்தித்து, உழைத்து, இயக்கத்திற்காகவே வாழ்ந்து மறைந்த வர்க்கப் போராளி தோழர் ஜெகன். ஜெகனை இழந்து ஆண்டுகள் 13 ஆனாலும் அவரின் அன்பு முகமும் நேசப் புன்னகையும் தோழமை உணர்வும் மறையவில்லை! அடிமட்ட தொழிலாளியாய் வாழ்க்கையை…

Read More

BSNL நிறுவனம் காக்கும் ஒரே சிந்தனையுடன் தேர்தல் களம் காண்போம்

8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் அறிவிப்பு… 8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று 03-06-2019 BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பங்கு பெறும் சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01-07-2019 தேர்தலில் போட்டியிட தகுதியுள்ள சங்கங்கள் அறிவிக்கப்படும் நாள்: 11-07-2019 சங்கங்கள் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கடைசி நாள்: 18-07-2019 சங்கங்களின் இறுதி தகுதிப்பட்டியல் வெளியாகும் நாள்: 25-07-2019 தேர்தல் நடைபெறும் நாள்: 16-09-2019 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்…

Read More

பணி ஓய்வு வாழ்த்துகிறோம்.

தோழர். சிவகுருநாதன் மாவட்டத்தலைவர்,மதுரை அவர்கள் 31/05/2019 அன்று பணி நிறைவு பெறுகிறார். மதுரை மாவட்ட செயலராக,மாநில சங்க முன்னோடி தோழராக சங்கத்தில் செயல்பட்டவர். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம். தோழர் சண்முகம் , மாநில உதவிசெயலர், அவர்கள் தென்காசி கிளைசெயலராக ,பின்னர் மாவட்டத்தலைவராக செயல்பட்டவர்.31/05/2019 அன்று பணி நிறைவு பெறுகிறார்.அவரது சிறப்பான சங்க பணியை மாநில சங்கம் வாழ்த்துகிறதுஅவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம். தோழர் நெடுமாறன், முன்னாள்…

Read More

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் 27/05/2019 அன்று மாலை 0300 மணியளவில் 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடத்துவது குறித்து பூர்வாங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உயர்திரு A M குப்தா GM SR தலைமை தாங்கினார். பெரும்பாலான சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சங்கங்களின் கருத்துக்களை GM SR கேட்டறிந்தார். ஒரு சில சங்கங்கள் தற்போது தேர்தல் நடத்த தேவையில்லை, தள்ளிவைக்கலாம் என்றனர். ஆனால் அந்த கருத்து ஏற்கப்படவில்லை. பெரும்பான்மையான…

Read More

கவன ஈர்ப்பு நாள்

கவன  ஈர்ப்பு  நாள் தமிழ் மாநில சங்கத்தின் மாவட்ட செயலர்களின்  கூட்டம் திருச்சி மாநகரில் 13/05/2019 அன்று நடைபெற்றது. மாநில மட்டதில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி  போராட்டம் நடத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் வருகின்ற ஜுன் மாதம் 4 ம் தேதி தமிழகத்தில் கவன  ஈர்ப்பு  நாள் நடைபெறும். கோரிக்கைகள்: ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, LIC, PLI, வங்கி, கூட்டுறவு சங்க தவனைத் தொகைகளை…

Read More

தோழர் ஜெகன் பிறந்த நாள் நினைவு சொற்பொழிவு18/05/2019

வருடம் தோறும் AITUC — பாட்டாளி படிப்பு வட்டம் சார்பாக நினைவு சொற்பொழிவு 19/05/2019 சிந்தாதிரிபேட்டை அலுவலகத்தில் தோழர் பட்டாபி தலைமையில் நடைபெற்றது. தோழர் T.M. மூர்த்தி AITUC பொது செயலர் மற்றும் தோழர் சாவித்திரி கண்ணன் அவர்கள் காந்தி கொல்லப்பட்டது ஏன்? என்ற தலைப்பில் இன்றைய – காந்தி கொலை நிகழ்வை , கோட்சே பங்கை, அரசியல் சூழலலை எப்படி புரிந்து கொள்வது என விளக்கி வலது வகுப்புவாத…

Read More

38 வது தேசியக்குழு கூட்டம்

38 வது தேசியக்குழு கூட்டம் 38 வது கூட்டம் அன்று நடைபெற உள்ளது. அலுவலுக்கான பிரச்சனைகள் ஊழியர்களின் ஊதியக்குழு 09/அக்/2018 க்குபின் 16/11/2018ல் இருதரப்பு ஒப்பந்த நகல் அறிக்கை வழங்கப்பட்ட்து.11/12/2008 சங்கங்களின் கருத்துகள் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. அதன் பின்னர் கூட்டம் நடைபெறாமல் உள்ளது.உடனடியாக கூட்டி இறுதி செய்யப்படவேண்டும். JAO 40% போட்டி தேர்வு 2016க்கு பின் நடைபெறுவில்லை.JE ஆளெடுப்பு விதிகள் திருத்தப்பட்ட பின்னர் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டது.…

Read More