பொதுத் துறைகளை பாதுகாப்போம் ஆகஸ்ட் 18 ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

பொதுத் துறைகளை பாதுகாப்போம் ஆகஸ்ட் 18 ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.               _________________________________________________________________________ அன்புக்குரிய தோழர்களே,  வணக்கம்          சென்ற 29.7.2020 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி  தமிழ்நாடு  முழுவதும் வெற்றிகரமாக ஆகஸ்ட் 8 ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் செய்த தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.      அதே இயக்கத்தின் தொடர்ச்சியாக 18.8.2020 அன்று பொதுத் துறைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் நடத்துமாறு…

Read More

SORT OUT CLUSTER PROBLEMS

To The Chief General Manager, Tamilnadu, Greams Road, Chennai. Respected Sir, Sub:-  External plant service deterioration  resulted the customer dissatisfaction -Reg Due to corona the LL/BB/ FTTH service is at most necessary for all the Loyal customers are depending BSNL service. The out sourcing the External plant in this period…

Read More

கண்டன ஆர்ப்பாட்டம் /12/08/20202

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TAMILNADU CIRCLE CHAIRMAN:-K. NATARAJAN                                             CONVENOR:- S. CHELLAPPA MOBILE:94432 25022                                                           MOBILE:94440 31715 DATE :- 11.08.2020 அன்பார்ந்த தோழர்களே,     கர்நாடக பாஜக MP திரு அனந்த்குமார் நேற்றைய தினம் (10.08.2020)  ஒரு கூட்டத்தில் பேசும்போது BSNL ஊழியர்களை “தேச துரோகிகள்” என்று கூறியுள்ளார்.  பாரத பிரதமர் நிதியையும், தொழில் நுட்பத்தையும் கொடுத்த பின்னரும், BSNL ஊழியர்கள் வேலை…

Read More

தோழர் குப்தா ஒரு ஆலமரம்-அனைவருக்குமான இடம்

தோழர்களே வணக்கம்.தொலைத்தொடர்பு தொழிலாளியின் பிதாமகன் தோழர் குப்தா.குப்தா என்றால் ஒற்றுமை.குப்தா என்றால் மாற்றுக்கருத்தையும் அரவணைத்து எல்லோரும் சேர்ந்து முன்னேறும் பாதையை கூறும் மகத்தான போராளி.நவீன மயம் வந்த பொழுது பல துறைகளில் உபரி என ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட போது தொலைத் தொடர்புத்துறையில் யாரையும் உபரி என்று உதவாக்கரை என்று இழந்து விடாமல் அனைவரையும் பாதுகாத்து உயர்த்திய அற்புதமான தலைவர். எத்தனை கேடர்கள், எத்தனை பிரச்சினைகள் இதன் ஊடாகவே RTP ,மஸ்தூர்கள் என யாவரையும்…

Read More

தோழர் முருகன், காரைக்குடி மறைவு

காரைக்குடி மாவட்டத்தின் முன்னணித்தலைவர் தோழர். சி.முருகன் அவர்கள்  கொரோனா என்னும்  கொடிய நோயால் பாதிக்கப்பட்டு  இன்று 10/08/2020 மதுரை  அரசு மருத்துவமனையில் காலமானார்.அவரது மறைவுக்கு மாநில சங்கத்தின் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Read More

தலமட்டக்குழு உறுப்பினர் நியமனம்

தலமட்டக்குழு உறுப்பினர் பெயர்களை அ.இ.சங்கத்திற்க்கு அனுப்பிட மத்திய சங்கம் கோரியுள்ளது. எனவே csingh465@gmail.com என்ற மெயில்க்கு அனுப்பிவிட்டு தகவல்களை மாநில சங்கத்திற்க்கு அனுப்பிட வேண்டும். ராஞ்சி மத்திய செயற்குழு முடிவின்படி பணியில் உள்ள் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் வழங்க கோரியுள்ளது. உடன் பட்டியலை அனுப்பிட வேண்டுகிறோம்.

Read More

விடுப்பு ஊதியம் வழங்குவது

விடுப்பு ஊதியம் வழங்குவது. விருப்ப ஓய்வு பெற்றவர்களின் நீதிமன்ற வழக்கு காரணமாக வழங்கப்படாமல் இருந்துவந்தது. மத்திய சங்கம் மூலம் இப் பிரச்சனை எடுக்கப்பட்டு வந்தது.தோழர்கள் மதியழகன், பட்டாபி ஆலொசனைகள் பெற்று அதற்குரிய உத்திரவுகளை மத்திய சங்கத்திற்க்கு அனுப்பி வைத்தோம்.  ஈட்டிய விடுப்பு அரைவிடுப்பு ஆகியவை ஓய்வூதிய சலுகைகள் அல்ல. மாறாக விடுப்பை காசாக்குதல் நிறுத்தி வைக்க முடியாது என தெளிவு படுத்தியது. மத்திய சங்கம். மூன்று உத்திரவுகளை பெற்றது பின்னர்…

Read More