திருநெல்வேலி தனி வியாபார பகுதியாக மாற்றம். விருதுநகர் மதுரையுடன் பகுதியுடன் இணைப்பு நமது கோரிக்கை தீர்வு

திருநெல்வேலி மாவட்டம் நாகர்கோயில் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு நாகர்கோயில் தலைமையிடமாக ஆக்கப்பட்ட்து. உறுப்பினர் சரிபார்ப்பு தேர்த்லில் நாம் திருநெல்வேலி தனி வியாபார பகுதியாக மாற்றிட முயற்சி மேற்கொள்வோம் என உறுதிபடகூறி மத்திய சங்கம் மூலம் பிரச்சனையை தீர்க்க கோரினோம். மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா ஆனந்த்  எழுப்பிய வினாவிற்கு தீர்வு கோரி அமைச்சகம் தமிழ்நாடு மாநில நிர்வாகத்திற்க்கு கடிதம் அனுப்பியது. விருதுநகர் தோழர்களும் மாநில செயற்குழுவில் தங்களை மதுரை பகுதி அருகாமையில்…

Read More

DPE ஊதிய மாற்ற வழிகாட்டுதல்

2017 முதல் ஊதிய மாற்றம் பெற்ற நிறுவனங்களின் , ஊதிய உயர்வு பெற காரணியாக இருந்த வரிக்கு முந்தைய லாபத்தில் 20% இருக்க வேண்டும். ஊதிய உயர்வுக்கு பிந்திய லாபத்தின் 20%க்கு மேல் ஊதிய உயர்வு செலவு இருந்தால் ஊதிய உயர்வை அதற்க்கேற்ப குறைக்க வேண்டும் ஒவ்வொரு 3 வருடத்திற்க்கு ஒருமுறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்ற போராட்டம் மட்டுமல்ல 3 ஆண்டுக்கு…

Read More

அதிகாரிகளின் அங்கீகார தேர்தல்-முடிவுகள்- எதிர் நோக்கும் மாற்றங்கள்

அதிகாரிகளின் 2 வது உறுப்பினர் தேர்தல் 18/08/2020 அன்று நடந்து முடிந்துள்ளது.. தேர்தல் கமிசன் கூட  கொரானா காலாத்தில் இடைதேர்தலை தள்ளி வைத்த பொழுதும் BSNL நிர்வாகம் தேர்தலை நடத்தியுள்ளது. நடந்த தேர்தலில் AIGETOA முதல் இடத்தைபிடித்து பெரும்பான்மையான சங்கமாகவும், SNEA இராண்டாவது ஆதரவு சங்கமாகவும் வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது,. தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற தேர்தலில் இராண்டாமிடம் பெற்ற (41.32%)  AIBSNLEA  இந்தமுறை 9.83%…

Read More

அதிகாரிகளின் அங்கீகார தேர்தல்-முடிவுகள்- மாற்றங்கள்

அதிகாரிகளின் 2 வது உறுப்பினர் தேர்தல் 18/08/2020 அன்று நடந்து முடிந்துள்ளது.. தேர்தல் கமிசன் கூட  கொரானா காலாத்தில் இடைதேர்தலை தள்ளி வைத்த பொழுதும் BSNL நிர்வாகம் தேர்தலை நடத்தியுள்ளது. நடந்த தேர்தலில் AIGETOA முதல் இடத்தைபிடித்து பெரும்பான்மையான சங்கமாகவும், SNEA இராண்டாவது ஆதரவு சங்கமாகவும் வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது,. தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற தேர்தலில் இராண்டாமிடம் பெற்ற (41.32%)  AIBSNLEA  இந்தமுறை 9.83%…

Read More

ஓய்வூதிய குறைப்பு நிலுவை பிடித்தம் நிறுத்தம்

அன்பார்ந்த தோழர்களே ! தமிழகத்தில் விருப்ப ஓய்வில் சென்ற பல நூறு டெலிகாம் மெக்கானிக் தோழர்களின் இறுதிமாத ஊதியம் ஓய்வூதிய ஊதியம் மாறுபட்டு குறைவாக உள்ளது. லைன்மேன் ஊதியம் பெற்று பின்னர் டெலிகாம் மெக்கானிக் ஊதிய நிர்ணயம் பெற்றவர்களின் ஓய்வூதியம் ஒரு ஆண்டுஉயர்வுத்தொகை வெட்டப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் இந்த பிரச்சனை தோழர் முருகேசன் மாவட்ட செயலர் காலத்தில்137 ஊழியர்களுக்கு துவங்கி , தோழர்பட்டாபி முயற்சியால் மத்திய சங்கம் ஒத்துழைப்புடன்  தேசீயகுழு,…

Read More

பொதுத் துறைகளை பாதுகாப்போம் ஆகஸ்ட் 18 ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

பொதுத் துறைகளை பாதுகாப்போம் ஆகஸ்ட் 18 ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.               _________________________________________________________________________ அன்புக்குரிய தோழர்களே,  வணக்கம்          சென்ற 29.7.2020 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி  தமிழ்நாடு  முழுவதும் வெற்றிகரமாக ஆகஸ்ட் 8 ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் செய்த தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.      அதே இயக்கத்தின் தொடர்ச்சியாக 18.8.2020 அன்று பொதுத் துறைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் நடத்துமாறு…

Read More

SORT OUT CLUSTER PROBLEMS

To The Chief General Manager, Tamilnadu, Greams Road, Chennai. Respected Sir, Sub:-  External plant service deterioration  resulted the customer dissatisfaction -Reg Due to corona the LL/BB/ FTTH service is at most necessary for all the Loyal customers are depending BSNL service. The out sourcing the External plant in this period…

Read More