3/1/2020 அன்று நடைபெற்ற மாநில செயற் குழுவின் தீர்மானங்கள்

3/1/2020 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவின் தீர்மானங்கள். 1.பென்ஷன் பிதாமகன் ,பிஎஸ்என்எல் ஊழியர்களின் பாதுகாவலராக திகழ்ந்த மரியாதைக்குரிய தோழர் தலைவர் O.P.குப்தா அவர்களின் நினைவு தினத்தை ஜனவரி 6ஆம் தேதி மாவட்டங்கள் தோறும் மிகச் சிறப்பான முறையிலே நடத்திட வேண்டும் என்று இச்இசெயற்குழு முடிவு செய்கிறது. 2.மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா சர்க்காரின் ஊழியர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வருகிற ஜனவரி 8 ஆம் தேதி மத்திய…

Read More

தோழர் குப்தா 7வது நினைவு தினம் 06 01 2020

தோழர் குப்தாவின் 7வது நினைவு தினத்தை ஓய்வூதியர்களின் சாதனை நாயகன் நினைவை போற்றும் வகையில் 06/01/2020 அன்று அனைத்து இடங்களிலும் சிறப்பான வகையில் நடத்திட மாவட்ட , கிளை சங்கங்கள்  திட்டமிட வேண்டும். தோழர் குப்தாவின் சாதனை பங்களிப்பை நினைவு கூறும் வகையில்  நிகழ்ச்சிகள் இருந்திட வேண்டும்.

Read More