மாரீச மாயமான் பட்ஜெட் 2019 பாராளுமன்ற தேர்தல் களம் நோக்கி அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வரும் வேளையில் இடைக்கால பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகள், எதிர் வினைகள் ஆகியவை உருவாக்கியுள்ளன. புதிய பாராளூமன்றம் அமைக்கப்படும் வரை வரவு செலவு கணக்குக்கான இடைக்கால பட்ஜெட் தேர்தல் வாக்கு கோரும் தேர்தல் அறிக்கையாக மாறியுள்ளது. என விவாத பொருளாக மாறியுள்ளது. பல்வேறு சலுகைகள்.திட்டங்கள், கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்..சென்ற தேர்தலில் வாக்குறுதியான…

Read More

AUAB  சங்கங்களின் தலைவர்கள் மாநில தலைமை பொது மேலாளர் சந்திப்பு

AUAB  சங்கங்களின் தலைவர்கள் மாநில தலைமை பொது மேலாளர் அவர்களை சந்தித்து 4ஜி சேவை துவக்கம், அதன் செயல்பாடு .சில சிரமங்கள் குறித்து செய்தி பரிமாற்றம் செய்திட 31/01/2018 அன்று சந்தித்தோம்.. தமிழகத்தில் 4ஜி சேவை 2100MHz அலைக்கற்றை மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 5 BTS பகுதியில் வழங்கப்பட்டு குறைபாடுகளை அறிந்து சரி செய்து பின்னர் கோவை, சேலம் பகுதியில் முழு வீச்சாக…

Read More

Meeting with Addl secy ,DOT on 30/01/218

Meeting between AUAB and the Additional Secretary, Telecom:- A meeting was held today between the AUAB and Shri Anshu Prakash, Additional Secretary(Telecom). AUAB representatives in the Committee for Periodic Interaction, Com. P.Abhimanyu, GS, BSNLEU & Convener, AUAB, Com. Chandeshwar Singh, GS, NFTE & Chairman, AUAB, Com. K.Sebastin, GS, SNEA and…

Read More

2019 பிப்ரவரி 18 முதல் மூன்று நாட்கள்தொடர் வேலை நிறுத்தம்  AUAB அறைகூவல்

2019 பிப்ரவரி 18 முதல் மூன்று நாட்கள்தொடர் வேலை நிறுத்தம்  AUAB அறைகூவல்   BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) கூட்டம் 25-01-2019 அன்று காலை 11-00 மணிக்கு., டெல்லியில்., NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., NFTE பொதுச் செயலரும் AUAB கூட்டமைப்பின் தலைவருமான தோழர். C.சந்தேஷ்வர் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில்., AUAB முன்வைத்த கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில்.,…

Read More

GEORGE FERNANDES PASSED AWAY

Fernandes was born in Mangalore in Karnataka in 1930. An anti-Emergency crusader, Fernandes was a fiery socialist and arch-enemy of Indira Gandhi. He went underground during Emergency, but was arrested in 1976 in connection with the Baroda dynamite case. A year later, after Emergency was lifted, he was elected to Parliament from…

Read More