GST -தொலை தொடர்பும்

டெலிகாம் துறையும் ஜீ.எஸ்.டி. வரியின் தாக்கமும் (Telecom Editorial) சரக்கு மற்றும் சேவை வரியின் ஆட்சி, நீண்ட ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, ஜூலை முதல் தேதி துவங்கிவிட்டது. அதுவும் சாதாரணமாக அல்ல, நள்ளிரவு பாராளுமன்ற கூட்டத்தில், பயங்கர பிரசவ அலறலுடன்.  இதில் கேலிக்கும் நகைப்புக்கும் உரியது யாதெனில், இதனை 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்திய சுதந்திரத்தை அறிவித்த உலகின் புகழ்மிக்க நடுஇரவு பாராளுமன்றக் கூட்டத்தோடு தற்போதைய அரசு…

Read More

சமவேலை…சம ஊதியம் கோரி …பேரணி

சென்னை கொளுத்தும் வெயிலில் மாநிலம் முழுவதும் TMTCLU சார்பில்  500 தோழர்கள் பெருந்திரள் பேரணி .மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பின் சார்பில் 25000…பங்கேற்க .சமவேலை…சம ஊதியம் கோரி …பேரணியை தோழர் நல்லகண்ணு துவக்கிவைத்தார் .. சென்னை சாலைகளில் .அரசுகளை கண்டித்து முழக்கம் … வாகனங்களுக்கு பதில் சாலைகளை நிரப்பியது நிறைவில் .தோழர்கள் மூர்த்தி ..சுப்பராயன் …முத்தரசன் .. தோழியர் வஹிதா கண்டன உரையாற்ற .தோழர் தா .பா நிறைவுப்பேருரை தந்தார் ……

Read More

காண்ட்ராக்ட் ஊழியர்களின் பணி, ஊதிய வரன்முறை

காண்ட்ராக்ட் ஊழியர்களின் பணி, ஊதிய வரன்முறை செய்திட TMTCLU /NFTE/உள்ளிட்ட சங்கங்கள் கோரி வந்ததன் அடிப்படையில் மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வாழ்த்துகள்.

Read More

CHQ NEWS ON MINISTER MEETING

26-07-2017 : Meeting with Shri Anant Geete, Hon’ble Minister for heavy industries:- Com. V. Subburaman G.S. TEPU, Com. C. Singh G.S. NFTE, Com. N.D. Ram G.S. SEWA (BSNL), Com. R.C. Pandey G.S. BTEU, Com. Vijay Kumar DGS TEPU, Com. P.N. Perumal (All India President SEWA BSNL) along with Shri T.K.S.…

Read More

ஆர்ப்பாட்டம் மற்றும் 27/07/2017 அன்று கறுப்பு போட்ஜ் அணிதல்

24/07/2017 நமது கூட்டணி சங்கங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. போராடும் ஃபொரம் சங்க வேலைநிறுத்தத்திற்க்கு ஆதரவாக 26/07/2017 அன்று உணவு இடைவேளை ஆதரவு ஆர்ப்பாட்டம் மற்றும் 27/07/2017 அன்று கறுப்பு போட்ஜ் அணிதல் என்று தார்மீக ஆதரவை வழங்கிட முடிவு செய்துள்ளது. மாவட்ட சங்கங்கள் ஆதரவு இயக்கங்களை நடத்திட மாநில சங்கம் வேண்டிக்கொள்கிறது.

Read More

Pattabi article

பொதுத்துறை ஊதிய மாற்றத்தில் அபாயம் PERILS OF PAY REVISION IN PUBLIC SECTOR UNIITS Article by R. Pattbiraman (New Age Weekly 65 /29 dt/July 16 – 22. 2017) பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 1946 முதல் மத்திய ஊதியக்குழுக்கள் மூலம் ஊதிய மாற்றம் பெற்று வருகின்றனர். தற்போதைய 7 வது ஊதியக்குழு முடிவுகள் ஜனவரி 2016 முதல்…

Read More