செய்திகள்…..

  செய்திகள்…..  மருத்துவ திட்டம் வருப்பம் உத்திரவு எண் :- BSNL/ADMN.1/15-21/ DT 19.06.2020  # பணி ஓய்வு பெற்றவர்கள் CGHS ற்கு எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். காலக்கெடு இல்லை. With. Or  without voucher எனும் ஆப்ஷன் 30/09/2020 க்குள் கொடுத்தால் போதும்..Without voucher  தேவை என்பவர்கள் மட்டும் விருப்பம்கொடுக்க வேண்டும்விருப்பம் தாரதவர்கள்With voucher என எடுக்கப்படுவர். #கேரளா மாநிலத்தின் ஊழியர்கள்/அதிகாரிகள் மருத்துவ வசதிக்காக ஒரு இன்சுரன்ச் திட்டம்  யுனைட்டெட்…

Read More

விடுப்பு ஊதியம் மறுப்பு நியாயம் அல்ல

விடுப்பு ஊதியம் மறுப்பு நியாயம் அல்ல தமிழகத்தில் விருப்ப ஓய்வு திட்டம்2019 அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களின் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு வழக்குகள், இலாக்கா ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக சுமார் 30 ஊழியர்களின் அனைத்து பட்டுவாடாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்க்கு முன்னரும் மேலும் பலருக்கு பட்டுவாடா நிறுத்திவைத்துள்ளது. மாவட்டங்களில் மாவட்ட செயலர்கள் அனைவரது விவரங்களை பெற்றால் தான் நாம் பிரச்சனயை கையாள முடியும். காவல்/நீதிமன்ற  வ்ழக்குகலள் ,இலாக்கா ஒழுங்கு நடவடிக்கைகள்,…

Read More

மே மாத ஊதியம்

கோரானா முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19 முதல் அறிவிக்கப்பட்டதால் ஊதியத்தை 18ம் தேதியிலாவது வழங்க வேண்டும் என மத்திய சங்கம் முலமாக கோரினோம். தலைமை பொது மேலாளர் அவர்களும் நமது கோரிக்கை ஏற்று CMDக்கு செய்தி அனுப்பினார். தற்போழுது ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு விட்டுள்ளது. அனைவருக்கும் மாநி சங்கத்தின் நன்றி.

Read More

BSNL 15/6/2020 சிறப்பு பொதுக்குழு

BSNL கம்பெனி செயலர் 15/6/2020 அன்று  சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளார். 23/10/2019 அன்று மத்திய அமைச்சரவை BSNL &MTNL புத்தாகக்கம் செய்யும் பொருட்டு நான்கு முக்கிய முடிவுகளை எடுத்தது. 1)  50 வயதுக்கு மேற்பட்டோருக்கு VRS வழங்கி 17,169 கோடி ரூபாய் Ex gratia கொடுப்பது. அந்த தொகையை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் வழங்கும். 2) BSNL& MTNL நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு…

Read More

மாநிலகலந்தாய்வு கூட்டம் 13-06-2020

தோழர்களே வணக்கம். இன்று 13.6.2020 zoom app ன் வழியாக  மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் 3.15 க்கு ஆரம்பித்து 8.15 மணி வரை நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தோழர்கள் மாவட்டச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள்  என 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் தோழர் சுப்பராயன் அவர்களும், மூத்த தோழர் சென்னகேசவன் அவர்களும், அகில இந்திய…

Read More

CIRCLE UNION MEET

ON 13th afternoon by 3 pm the circle executive members may attend yhe Zoom app meeting agenda will be circulated by circle secretary. link will be send to CEC members. Only CEC members to attend.

Read More

விருப்ப ஓய்வு திட்டத்திற்க்கு பின்……

விருப்ப ஓய்வு திட்டத்திற்க்கு பின்…… BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வு 2019 திட்டத்தில் வரலாறு காணாத் வகையில் விருப்பம் தெரிவித்து விடுவிக்க பட்டுள்ளனர். ஊழியர்கள் எதிர்கால அச்சம் காரணமாக, சென்றனர். ஆனாலும் தோழர் குப்தா அவர்களின் ஒப்பற்ற ஓய்வூதியம் என்ற கொடை அனைவரையும் நம்பிக்கையிடன் செயல்பட வைத்துள்ளது. பென்சன் பிதாமகன் இன்று அனைவராலும் பேசபட்டுள்ளது. அவரது இந்த சாதனையை மறைக்க நினைத்தவர்களூம் போற்றி பேசிட செய்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக…

Read More

NFTE தமிழ் மாநில சங்கம்

NFTE தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கை எண் 1 தேதி 22/02/2020 21/02/2018 அன்று தலைமை பொது மேலாளர் அவர்களுடன் NFTE,BSNLEU இரு சங்க நிர்வாகிகளிடம் காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியம், ஊழியர் எண்ணிக்கை குறைப்பு குறித்து நிர்வாக நிலைகளை விளக்கினார்.இரு சங்கங்களும் ஊழியர் விருப்ப ஓய்வு திட்டம் காரணமாக பற்றாகுறை இருக்கும் பொழுது இந்த நடவடிக்கையை கைவிடுமாறு வேண்டியுள்ளது. நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலக நிலை என்பதால் வேறு ஏதும் செய்ய…

Read More

24/02/2020 நாடு தழுவிய பட்டினிப்போராட்டம்

BSNL நிர்வாகமே… ஜனவரி சம்பளத்தை உடனடியாக பட்டுவாடா செய்… ஊதியத்தை உரிய தேதியில் வழங்கு… பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைகளை உடனடியாக செலுத்து… 4G சேவையினை உடனடியாகத் துவக்கிடு… BSNL  கடன் திரட்டுவதற்கான அரசு உத்திரவாதம் வழங்கிடு… FR-17(A) விதியின்படி அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ரத்துசெய்… VRSக்குப்பின்னர் போடப்படும் முறையற்ற மாற்றல்களை ரத்து செய்… தோழர்களே… அணி திரள்வீர்…

Read More