தோழர் D. ஞானையா நூற்றாண்டு 2021-ஜன 7

தோழர் D. ஞானையா அவர்களுக்குப் புகழஞ்சலி R. பட்டாபிராமன் தபால் தந்தித் தொழிற்சங்க இயக்கத்தின் பன்முக ஆளுமைமிக்க மேதைகளில் ஒருவர்; மார்க்ஸியம் குறித்துப் பல புத்தகங்கள் எழுதிய சிறந்த ஆசிரியர்; இந்தியச் சமூகத்தில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளின் மீது விடாப்பிடியாகத் தொடர்ந்து சமரசமற்ற விமர்சனங்களை முன்வைத்தவர்; மதச்சார்பின்மை மேன்மையை உயர்த்திப் பிடித்துவந்தப் போராளி தோழர் டேனியல் ஞானையா பொன்ராஜ் ஜூலை 8 காலையில் காலத்தோடு ஐக்கியமானார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர்…

Read More

மாநில செயற்குழு முடிவுகள்

மாநில செயற்குழு முடிவுகள் மாநில செயற்குழு இன்று 9.12.2020 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7.30  மணி வரையில் மாநில தலைவர் தோழர் காமராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 1. மாநில மாநாட்டை பிப்ரவரி 2021 க்குள் திருச்சியில் சார்பாளர் மாநாடாக நடத்தலாம் எனவும், சார்பாளர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட செயலர்கள் விவரத்தோடு அடுத்த மாநில செயற்குழுவிற்கு வரவேண்டும் எனவும்…

Read More

காணொலி(GOOGLE MEET) மாநில செயற்குழு கூட்டம்

NFTE BSNL,TAMIL NADU CIRCLE காணொலி(GOOGLE MEET) மாநில செயற்குழு கூட்டம் நாள்:- 09/12/2020 புதன் கிழமை  காலை 09 30 மணிக்கு சரியாக துவங்கும். காலை 0930 – 0130 மற்றும் 0300 – இரவு 0900 மணி வரை நடைபெறும். மாநில செயற்குழு கூட்டம் தோழர் ப. காமராஜ், மாநில தலைவர் தலைமையில் நடைபெறும். அஞ்சலியுரை:- ஏ.ராபர்ஸ், மா.உ.செயலர், வரவேற்புரை:- தோழர் கி.நடராஜன், மாநில செயலர், ஆய்படு…

Read More

24/நவம்பர் சம்மேளன தினம் கிராக்கிப்படி முடக்கம் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்தியபொதுத்துறைநிறுவனஊழியர்களின் IDAவைமுடக்கிவைத்து, மத்தியஅரசுகொரானாகாலநெருக்கடியில்உத்தரவைபிறப்பித்துள்ளது.  01.10.2020 முதல்வரவேண்டிய IDA உயர்வுதரப்படமாட்டாது. அதேபோல 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகியதேதிகளில்வழங்கப்படவேண்டியமூன்றுதவணை IDAவும் 01.07.2021 முதல்வழங்கப்படும். ஆனால்அதற்கானநிலுவைதொகைவழங்கப்படமாட்டாது. அரசாங்கத்தின்இந்தமோசமானஉத்திரவ்வைகண்டித்து   NFTE -BSNL  மத்தியசங்கம்கடுமையாககண்டித்து 24 /11/2020 அன்றுசம்மேளனதினத்தில்கண்டனஆர்ப்பாட்டம்நடத்திடஅறைகூவல்விடுத்துள்ளது. மாவட்டசெயலர்கள்ஆர்ப்பாட்டத்தைபெரும்திரட்சியாகநடத்திடமாநிலசங்கம்வேண்டுகிறது..

Read More