ஜபல்பூர் தேசிய செயற்குழு கூட்டம் 10/11 நவம்பர் 2019

ஜபல்பூர் தேசிய செயற்குழு கூட்டம் 10/11 நவம்பர் 2019 நமது சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் ஜபல்பூரில் நவம்பர் 10/11 தேதிகளில் நடைபெற்றது. ஜபல்பூர் தோழர்கள் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தமிழகத்தில் இருந்து தோழர்கள்  நடராஜன், காமராஜ், பழனியப்பன், செம்மல் அமுதம், முரளிதரன், கோபால கிருஷ்ணன், அன்பழகன், மோகன் குமார், தங்கமணி, அசோக்ராஜன்,மற்றும் புதுவை தோழர்கள், சிறப்பு அழைப்பாளராக தோழர் ஆர்.கே. ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல்…

Read More

RSம் NFTEன் எச்சரிக்கையும்.

VRSம் NFTEன் எச்சரிக்கையும்…விருப்ப ஓய்விற்கு விருப்பம் கொடுத்த தோழர்களின் சிந்தனைக்கு… —————————————NFTE மத்திய செயற்குழு நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில்  நடைபெற்றது. விருப்ப ஓய்வு குறித்து தனது பார்வையை…எச்சரிக்கையை மத்திய செயற்குழு வெளியிட்டுள்ளது.——————————————-விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களைத்தனிக்குழுவாக (SEPERATE GROUP) நிர்வாகம் கருதக்கூடாது.நிர்வாகம் அவ்வாறு கருதுமேயானால்…விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு வருங்காலங்களில்ஓய்வூதிய மாற்றம் போன்றவை நடைபெற வாய்ப்பில்லை…——————————————-விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கும்தற்போதைய ஓய்வூதிய விதி FR 37-A பொருந்தும் என DOT எங்கும் தெளிவுபடுத்தவில்லை….இது மிகவும் மோசமான…

Read More

புத்தாக்கம் கருத்தரங்கம், தபால் தந்தி இயக்கம் கடந்து வந்த பாதை, உறுப்பினர் சரிபார்ப்பு நன்றி அறிவிப்பு விழா –கடலூர், 06/11/2019.

06/11/2019அன்று டவுன் ஹாலில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு தோழர் P..காமராஜ் , மாநில தலைவர் தலைமை ஏற்க, மூத்த தோழர் சடகோபன், சென்னை, NFTE சங்கத்தின் தீவிர பற்றாளர்.அதிகாரி ஆன பின்னரும் நமது சங்க மாநாடுகள்,சிறப்பு கூட்டங்களில் தவறாது  பங்கெடுத்தவர் நமது NFTE சங்க கொடியை கோஷம் முழங்க ஏற்றிவைத்தார். பின்னர்  மறைந்த தோழர் குருதாஸ் குப்தா, முன்னாள் AITUC அவர்களின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியபின்,…

Read More

Meeting with CMD., BSNL

Meeting with CMD., BSNL : On invitation, AUAB leaders met CMD., BSNL yesterday. CMD explained the salient features of the Revival Package. 1. Rs.18000 crore will be realised through Land monetization. 2. 4G Spectrum will be allotted to BSNL before December 2019. 3. VRS, targeting of 80000 employees (out of 106304)…

Read More

உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

அக் 18 உண்ணாவிரத போரட்டம் ஒத்திவைப்பு AUAB  தலைவர்களுடன் (BSNLEU,NFTE,SNEA, AIBSNLEA,FNTO, TEPU,BSNLMS,SNATTA,ATM,BSNLOA,TOA BSNL,) DIR (CM)/ DIR (HR) உடன் காலையிலும், CMD உடன் மாலையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. செப் மாத ஊதியம் 23ம் தேதியில் வழங்கப்படும். எதிர்கால நிதி சுழற்சி குறித்து நிர்வாகம் 23ம் தேதி புத்தாக்கம் குறித்த அமைச்சரவை முடிவுக்கு பின் வங்கி கடன் அரசு ஏற்பாடு செய்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது. DOT செயலர் மட்ட பரிசீலனை…

Read More