2019 புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் ..

2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ..
கடந்த ஆண்டில் ( 2018 ) பல்வேறுவகையான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம் .
BSNL நிறுவனம் காத்திடவும் ,ஊழியர்கள் நலன் காத்திடவும் பறந்துபட்ட ஒற்றுமையுடன் நடத்தப்பட்ட இயக்கங்கள் ஏராளம் .

பொதுத்துறைக்கு ஏதிரான அரசின் கொள்கைகளை
முறியடிக்க ,சம்பள மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் ,4 G அலைக்கற்றை பெற்றிட ,நேரடி நியமன ஊழியர்களின் நலன் காக்க என ஏராளமான போராட்டங்கள் ..இலக்கை எட்டும் வரையில் பொதுத்துறையை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வீரத்துடன் விவேகத்துடன் நமது இயக்கங்கள் தொடர
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ,,,,,,