தோழர் குப்தா 6 வது நினைவு தினம் 06/01/2019

தோழர் குப்தா 6 வது நினைவு தினம் 06/01/2019

தோழர் குப்தாவின் 6 வது நினைவு தினத்தை ஓய்வூதியர்களின் சாதனை நாயகன் நினைவை போற்றும் வகையில் 05/01/2018 அன்று அனைத்து இடங்களிலும் சிறப்பான வகையில் நடத்திட மாவட்ட , கிளை சங்கங்கள்  திட்டமிட வேண்டும்.

தோழர் குப்தாவின் சாதனை பங்களிப்பை நினைவு கூறும் வகையில்  நிகழ்ச்சிகள் இருந்திட வேண்டும்.