அஞ்சலி-தோழர் P. சுப்ரமணியன் ,கடலூர்

கடலூர் முன்னணித் தோழரும், நீண்ட காலமாக மாவட்டப் பொருளாளர் பணியில் சிறப்பாக மணியாற்றியவரும், மாவட்ட செயலராக பணிபுரிந்தவருமான,  அனைவராலும்PS என்று அழைக்கப்படும் தோழர் P. சுப்ரமணியன் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு தமிழ் மாநில  சங்கத்தின் ஆழ்ந்தஅஞ்சலியை உரித்தாக்குகிறோம்.