புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 62 வது நினைவு தினத்தை SEWA BSNL மாநிலச்சங்கம் சார்பில் சென்னை CGM அலுவலகத்தில் 6 .12 .2018 அன்று நடத்தப்பட்டது . CGM ,PGM ,GM மற்றும் அதிகாரிகள் AIBSNLEA மாநிலச்செயலர் துரைஅரசன்,SNEA மாநிலச்செயலர் வளநரசு ,BSNLEU தோழர் அன்புமணி ,NFTE ACS முரளிதரன் , ,NFTE மாநிலச்செயலர்
நடராஜன் AIGTEA தோழர் சரவணகுமார் மற்றும் பெருந்திரள் தோழர்களும் ,தோழியர்களும் கலந்து கொண்டனர் .

கூட்டத்திற்கு அகில இந்திய SEWA – BSNL தலைவர் P .N .பெருமாள் தலைமை தாங்கினார் .மாநிலசெயலர் பலராம் நன்றி கூறி முடித்து
வைத்தார் ..