மாவட்டச்செயலர்கள் கூட்டம்

மாவட்டச்செயலர்கள் கூட்டம் 11/12/2018 அன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் ரோடு நமது சங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும். மாவட்டச்செயலர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளவும் மாவட்டச்செயலர்கள் முழுமையாக கூட்டம் முடியும் வரை இருந்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.