JTO officiating FR22 (i)a

தற்காலிக JTO  அவர்களுடைய ஊதிய நிர்ணயம் கேரளா நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேல் முறையீடு இல்லாமல் பலனை வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சாதகமான உத்திரவு 2 நாட்களுக்குள் வெளியாகும்.