11/09/2018 ஊதிய மாற்றம் ஊதிய நிலைகள் பரிசீலனை

நமது மத்திய சங்க அலுவலகத்தில் ஊதிய மாற்றக்குழு உறுப்பினர்கள் நிர்வாகம் அளித்த ஊதிய நிலைகளை பரிசீலித்து, யாரும் தேக்கநிலை புதிய ஊதிய நிலையில் அடைந்து விடக்கூடாது எனபதில் தெளிவாக செயலாற்றியது.

மேலும் ஊழியர்களிடம் தேக்கநிலை பிரச்சனை இருந்தால் பெற்று பரிசீலிக்க முடிவு செய்தது