ஊதிய பேச்சு வார்த்தை 10/09/2018

பேச்சுவார்த்தையில் புதிய ஊதிய விகிதம் தரப்பட்டுள்ளது.

சங்கங்கள் இன்று விவாதித்து இறுதி செய்யும். 15% நிர்ணயம் குறைவாக ஏற்க முடியாது என மீண்டும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் 14/09/2018 அன்று நடைபெறும்.

PAY REVISION10-09-20180002  click here for the scales proposed on 10/09/2018