12 வது மத்திய சேமநல நிதிக்கூட்டம்

12 வது மத்திய சேமநல நிதிக்கூட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்று கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.முடிவுகள் .

  • பட்ட மேற்படிப்புகளுக்கும் உதவித்தொகை வழங்கிட ஏற்கப்பட்டது. பட்டபடிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படும்.

  • ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஹாஸ்டல்/போக்குவரத்து வசதிக்கான உதவித்தொகை E4 ஊதியநிலை ரூ29100 வரை வழங்கப்படும்.

  • இறந்தவர்களுக்கான உதவித்தொகைரூ 20,000 ஆக உயர்வு.

  • புத்தக அவார்டு மாற்றமின்றி தொடரும்.

  • மனமகிழ் மன்ற உதவித்தொகை ரூ25,000,ரூ20,000, ரூ15000 என உறுப்பினர் எண்ணிக்கை அளவில் வழங்கப்படும்.

  • பணி நிறைவு பெறுபவர்களூக்கு சால்வை ரூ750 நினைவு பரிசு ரூ400 என் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

  • மாநில சேமநல நிதி பொருளருக்கு மதிப்பூதியம் ரூ4000 என உயர்த்தப்பட்டுள்ளது.