மாநிலக்குழு கூட்ட விவாத பிரச்சனைகள்.

மாநிலக்குழு கூட்ட விவாத பிரச்சனைகள்.

 • பழைய பிரச்சனைகள் பரிசீலனை.
 • 3ஜி வசதிகளை அனைத்து BTS களுக்கும் விரிவாக்கம் செய்யபடவேண்டும்.
 • தமிழ்நாடு முழுவதும் உள்ள காலியான இடங்கள்/வீணாகும் மின்சாரம் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • பணியில் உள்ள/ ஓய்வு பெற்ற தோழர்களுக்கு படிவம் 16 வழங்க வேண்டும்.
 • புராஜக்ட் விஜய் ஊழியர்களுக்காண இன்சண்டிவ் செப்17 முதல் வழங்க வேண்டும்.
 • I.Q. க்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும்.
 • CSC/CASH COUNTER க்கு கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்த வேண்டும்.
 • Sr.TOA  தகுதிதேர்வு/ கன்பர்மேசன் தேர்வு நடத்திட வேண்டும்.
 • வங்கி கடன்களுக்கு இன்சுரன்ஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
 • டவர்களில் மற்ற நிறுவனங்களுக்கு ஷேர் செய்த பின் மின்சார கட்டணம் மிக கூடுதலாக உள்ளதை முழுவதுமாக பரிசீலித்து செலவை கட்டுபடுத்தப் படவேண்டும்.
 • பரிவு அடிப்படை பணி நியமனம் விரைவு படுத்த வேண்டும்.
 • 20 லைனுக்கு குறைவான தொலைபேசிநிலையங்கள் மூடல், குருப்ஸ் தொலைபேசிக்களை இணைத்து பழுது நீக்கல். ஆள் இல்லா நிலையங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்தல்.
 • மருத்துவ பில் தேக்கம், ஒரிஜினல் பில் காணாமல் போவது.குறித்து மருத்துவ கமிட்டி மீண்டும் கூட்டிட ஏற்பாடு செய்ய வேண்உம்.
 • பணி ஓய்வு பலன்களை தனி நபர் வழக்கு காரணம் காட்டி நிறுத்தக்கூடாது என்ற கார்ப்பரேட் உத்திரவை அமுல் படுத்து.
 • தவறான ஊதிய நிர்ணயம்/பிடித்தம் செய்யக்கூடாது.
 • காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியம் 20/05/2009 முதல் வழங்கிட உயர் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்து.
 • காண்டிராக்ட் ஊழியர்கள் பணீயில் இறந்தால் சலுகைகள் வழங்கிட வேண்டும்.
 • அலுவலகங்களில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்க வேண்டும்.
 • பெண் ஊழியர்களுக்கு ஓய்வறை வசதி.
 • மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் உத்திரவாதம் செய்யப்படவேண்டும்..