RM upgraded to LM scale of 2750/3050-Wrongful fixation recovery

ஆர்.எம். தோழர்கள் போன் மெக்கானிக்  பதவி இல்லை என்ற காரணத்தால் லைன்மேன் ஊதியம் பெற்றனர்.

போன் மெக்கானிக் பதவி உயர்வு பெற்றபின்னர் இந்த தற்காலிக உயர்வு ஓய்வூதியத்திற்க்கு இல்லை என  CCA கூறிய காரணத்தால் பல நூறு தோழர்களுக்கு பிடித்தம் செய்ய நேரிட்டது. நமது மாநில சங்கம்தொடர்ந்து மாநில நிர்வாகம் மூலம் வழிகாட்டுதல் பெறப்பட்டது.

 மாவட்ட செயலர்கள் தங்கள் மாவட்டத்தில் பிடித்தம் நிலுவை  செய்தவர்களுக்கு திரும்ப வழங்க கோரிமாநில நிர்வாகத்திற்க்கு முறையான படிவத்தில் அனுப்பிட கோரி இருந்தோம். தஞ்சை மாவட்டம் தவிரவேறு மாவட்டங்களில் இருந்து  பிடித்தம் திரும்பி பெற கடிதம் வரவில்லை. எனவே மாவட்ட செயலர்கள்தங்கள் மாவட்டத்தில் இருந்து படிவத்தில் நிலுவை திரும்ப பெற உடனடியாக விண்ணப்பிக்கவும்,

மிக அவசரம்