ஊதிய மாற்றத்திற்காண நிர்வாகம், ஊழியர்தரப்பு கூட்டம் 20/07/2018 காலை 1100 மணி

ஊதிய மாற்றத்திற்காண நிர்வாகம், ஊழியர்தரப்பு கூட்டம் 20/07/2018 காலை 1100 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் நமது சங்கம் சார்பாக அ.இ.தலைவர் இஸ்லாம், பொதுசெயலர் சந்தஸ்வர் சிங், துணை பொதுசெயலர் சேஷ்சாத்திரி ஆகிய மூவரையும் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்து கடிதம் எழுதப்பட்டுள்ளது

.meeting Notice0001 Wage revison committee16-07-20180001  நகல் பெற கிளிக் செய்யவும்.