தமிழ் மாநில சங்கம் சார்பாக மத்திய சங்கத்திடம் நாம் முன் வைத்த கோரிக்கைகள்.

தமிழ் மாநில சங்கம் சார்பாக மத்திய சங்கத்திடம் நாம் முன் வைத்த கோரிக்கைகள்.

 • NEPP பாதகங்களை களைந்திட, புதிய பதவி உயர்வு திட்டம் அதிகாரிகளுக்கு வழங்குவது போல புதிய பதவி உயர்வு வழங்க வேண்டும்.
 • போனஸ் விரைந்து, கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து நடத்தி தீர்வு பெறவேண்டும்.
 • SC/ST பதவி உயர்வில் சலுகை பெற வேண்டும்,
 • 55-A பாதக விதியை நீக்க வேண்டும்.
 • MTNL க்கு இணையாக ஊதியதை 31/12/2017 முதல் BSNL ஊழியர்களுக்கு மேம்படுத்த வேண்டும்
 • கல்வி தகுதி தளர்த்தி, நெகட்டிவ் மதிப்பெண் இல்லாமல் தேர்வு நடத்த வேண்டும்

 

 • பரிவு அடிப்படையில் பணி பெறமுடியாதவ்ர்களுக்கு பண ஈடு பெற முயற்சி செய்ய. வேண்டும்
 • வங்கி கடனுக்கு இன்சுரன்ஸ் கட்டாயம் ஆக்கிட வேண்டும்.

பாலிசி

 • கோபுரங்களை நமது நிறுவன கட்டுபாட்டில் இருந்திட வேண்டும்.
 • தேசிய டிஜிட்டல் கொள்கை-2018 ல் பொதுதுறைக்கு, BSNL க்கு பிரதான பங்கு பெறவேண்டும்.அரசு நிதி உதவி பெறும்திட்டங்கள்/ ஸ்மார்ட் நகரங்கள் திட்டங்கள் ஆகியவற்றில் BSNL க்கு முன்னுரிமை பெறவேண்டும்.
 • 14 வது நிதிக்குழு பொதுதுறை பங்கை பாராட்டி ப்ச்ன்ல் க்கு PRIOARITY தகுதியை வழங்கியது.இதை ப்ச்ன்ல் சுட்டி காட்டி ஊதிய மாற் BSNL றம் பெற தகுதிக்கு BSNL நியாய படுத்தியது. புதிய தேசிய டிஜிட்டல் கொள்கை-2018 பிரதான கட்டமைப்பு பிரிவாக தொலைத் தொடர்பு மாறிய நிலையில் 15 வது நிதிக்குழுவில் BSNL க்கு கட்டுமான துறைக்கு இணையாக மிக முன்னுரிமை தகுதி பெற முயற்சி மேற்க்கொள்ள வேண்டும்.
 • ஊதிய மாற்றக்குழுவிற்க்கு CMD/DIR தலைமை ஏற்க வேண்டும்
 • அனைத்து சங்க பொது செயலர்கள் உள்ளடக்கிய ஆலோசனைக்குழு அமைத்து அனைவரையும் அரவணைத்து ஊதியமாற்றம் ஒன்றுபட்டு காணவேண்டும்.