சந்தா பிடித்தம்

மாவட்ட செயலர்கள் கவனத்திற்க்கு

புதிய சந்தா பிடித்தம் உத்திரவு மாவட்டட அளவில்

இந்த மாதம் ரூ44 அமுலாக்கம் செய்ய பட கணக்கதிகாரியிடம்

உறுதி செய்யவும். தேவை ஏற்ப்பட்டால் மாநில சங்கத்தை

தொடர்பு கொள்ளவும்.