மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் .

23 / 2 / 2018 அன்று டெல்லியில் அமைச்சருடன் அனைத்து தொழிற்சங்கங்களின்( AUAB) சார்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 4 G அலைக்கற்றை வழங்கக்கோரியும் , காலதாமதமில்லாமல் ஊதியத்திருத்தம் வழங்கிடக்கோரியும் ,பென்ஷன் பங்களிப்பை முறைப்படுத்தக்கோரியும் , பென்ஷன் ரிவிஷன் கோரியும்
மாவட்ட தலைநகரங்களில் மற்றும் மாநில தலைநகரங்களில் 11 / 7 / 2018 அன்று AUAB சார்பில் ஆர்ப்பாட்டம் வலுவாக நடத்திட வேண்டுகிறோம் …