மாவட்டச்செயலர்கள் கூட்டம் 21/06/2018

தோழர்களே வருகின்ற 21/6/2018 வியாழன் அன்று காலை சரியாக 9. 30 மணிக்கு கிரீம்ஸ் ரோடு ,சென்னை நமது சங்க அலுவலகத்தில் மாவட்டச்செயலர்கள் கூட்டம் மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும் ..
மாவட்டச்செயலர்கள் கூட்டம் முடியும்வரை அவசியம் இருக்க வேண்டும் .அதற்கு தகுந்தாற்போல் பயணத்தை திட்டமிடவும்.
1 . டெல்லி மாநிலச்செயலர்கள் கூட்டம் ஜூன் 29 /30 /2018 ,,,,
2 .RJCM கூட்ட பிரச்சனைகள்/ தல மட்ட குழு செயல்பாடுகள்…..
3 . கிளை மாநாடுகள்/கிளை செயலர் கூட்டம்
4 .மாநில செயற்குழு/ ஊதியக்குழு ஊதிய நிலை உருவாக்கம்
5 . இதர தலைவர் அனுமதியுடன்