casual labour wage at par with pay matrix level 1

circular 71 document (1) உத்திரவு நகல் பெற

காசுவல் ஊழியர்களின் ஊதியம் 7 வது ஊதிய குழு பரிந்துரைப்படி வழங்க உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 காசுவல் ஊழியர்களுக்கும் அமுல் படுத்திட மாநில சங்கம் வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. விடுபட்ட காசுவல், தற்காலிக அந்தஸ்து பெற்ற ஊழியர்கள் இருந்தால் மாநில சங்கத்திற்க்கு தெரிவிக்கவும்.