காண்டிராக்ட் ஊழியர்கள் ஊதியம்

மாநில , மத்திய சங்க முயற்சியால் தமிழ் மாநிலத்திற்க்கு ரூ 4.12 கோடி நிதியும்,  STR  பராமரிப்பு பகுதிக்கு ரூ3.20 கோடி கோரிக்கையில் 55 % நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காண்டிராக்ட் ஊழியர்களின் விடுப்பட்ட பில்கள் இருந்தால் மாநில நிர்வாகத்திற்க்கு அனுப்பிய Docket எண் , அனுப்பிய தேதியுடன் தெரிவிக்கவும்.