Blog

தோழர்.ஜெகன் நினைவு தினம் ஜூன் 7

 

தோழர் ஜெகன் 12 வது நினைவுதினம் 7/6/2018

மனித நேயத்தின் அடையாளம் தோழர் ஜெகன்.நியாயம் கோரி போராடும்போது அக்னிக்குஞ்சு.

காந்தியம்,  மார்க்சியம்,
அம்பேத்காரியம், பெரியாரியம்,
இதுவே இவரின் அடையாளம்.

  1. ஒடுக்கப்பட்ட ஊழியரின் உரிமைக்குரல் ,,,,
    அதிகார அத்துமீறல்களுக்கு சிம்மசொப்பனம்,,,,
    இளையத்தோழர்களின் ஈர்ப்புமையம்,,,,
    எதிர்கருத்துக்கு மதிப்பளிக்கும் ஈடுஇணை இல்லா ஜனநாயகம்,,,,
    தலைமை பண்பிற்கோர் எடுத்துக்காட்டு,,,,
    தடை பல கடந்து இயக்கம் கட்டிய தலைமகன் ,,,,
    தன்நலம் கருதா பெருமகன்,,,
    எம் இதயங்களில் மட்டுமல்ல-எம்
    இல்லங்களில் வாழும் ஜீவனவர்,,,,
    எம் வாழ்க்கை ஏற்றம் பெற ,,,,
    இருள் நீங்கி வெளிச்சம் பெற,,,,
    உழன்ற ஆதவன் ,,,,
    ஒளிர்ந்த கதிரவன்,,,,அவர் தம்
    நினைவை போற்றுவோம்…
    மாவட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்திடுவோம்…