தோழர் ஜெகன் பிறந்த தினம் -17/05/2018 சிறப்புக்கூட்டம்

NFTE – BSNL,TAMIL NADU CIRCLE.

தோழர் ஜெகன் பிறந்த தினம் -17/05/2018

சிறப்புக்கூட்டம்

மாநில சங்க அலுவலகம் கிரீம்ஸ் ரோடு , மாலை 3 மணி-சென்னை

Birth date 17/05/1931

தலைமை  :-      தோழர்.  ப.காமராஜ், மாநிலதலைவர்,

வரவேற்புரை:- தோழர். கி. நடராஜன், மாநிலசெயலர்,

நினைவுகள் சில….

தோழர்.ஆர்.கே, தோழர்.பட்டாபி

தோழர்.என்.கே.

தோழமை சங்க தலைவர்கள்

நன்றியுரை:- ஜி.எஸ்.முரளிதரன், மாநில உதவி செயலர்.