LICE of JE discrepencies

நமது அ இ சங்கம் LICE of JE தேர்வின் குளறுபடிகளை நிர்வாகத்துடன் விவாதித்து வருகிறத். வரும் திங்கள் அன்று விரிவான குறிப்பு அளிக்க வேண்டி இருப்பதால் மாவட்ட செயலர்கள், மாநில சங் நிர்வாகிகள், JE தோழர்கள் தங்கள் பிரச்சனை குறித்து தகவல்களை ஞாயிறுக்குள் தோழர் மதியழகன், வேலூர் அவர்களிடம் தொடர்புகொண்டு அளிக்குமாறு வேண்டிக்கோள்கிறோம்.

தொடர்புக்கு 94432 11555