Street corner meeting from மே 07 முதல் 11 வரை

AUAB circular dated 25.04.2018 (2)

மாவட்ட செயலர்களே,தோழர்களே

டவர் நிறுவன பிரிப்பை கைவிடக்கோர் தெரு பிரச்சாரம் 7 முதல் 11 வரை நடத்திடவும் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி பிரதமருக்கு ஃபேக்ஸ் அனுப்பிட  அனைத்துசங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பொதுத்துறை கருத்தரங்கமும் ஊழியர்கள், மக்களீடம் பொதுத்துறைநிறுவனங்களை சீரழிக்கும் அரசின் கொள்கைகளை விளக்கிட கோரி உள்ளது. அனத்து சங்க முடிவகளை தலமட்டத்தில் ஒன்று பட்டு நடத்திட வேண்டுகிறோம்.