தோழர் நடராஜன் , மாநில செயலர் தாயார் மறைவு 02/04/2018

தோழர் நடராஜன் , மாநில செயலர் தாயார்  பாலாம்பாள்  02/04/2018 அன்று  மறைந்தார்.

இறுதி நிகழ்ச்சி 03/04/2018 அன்று காலை 10 00 மணிக்கு நடை பெறுகிறது. அவரது மறைவுக்கு

மாநிலசங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.