தல மட்டக்குழு கூட்டம்

தல மட்டக்குழு கூட்டம் நடை பெறாத மாவட்டங்களில் மாதாந்திர பேட்டி வழங்கிடமாவட்ட  நிர்வாகத்திற்க்கு  கார்ப்பரேட் உத்திரவு குறிப்பிட்டு கடிதம் கொடுத்துவிட்டு, பிரச்சனை பட்டியலை வழங்கிட மாநில சங்கம் கோருகிறது.

நகல் மாநில சங்கத்திற்க்கு வழங்க வேண்டுகிறோம்.