2 வது நாள், 3 வது நாள் சத்தியாகிரக போராட்டம்

2 வது நாள்  தோழர் சுப்புராமன் , பொது செயலர் TEPU, பங்கேற்று  போராட்டத்தை மக்கள், ஊடகம் திரும்பி பார்க்கும் வண்ணம் செய்திட வேண்டும் என  உரையாற்றினர்

3 வது நாள் தோழர் ஆர்.கே, முத்தியாலு BEFI தமிழரசன், AIBSNLEA  உதய சூரியன், ஆகியோர் உரையாற்றினர்.

4 வது நாள்  தோழர் பட்டாபி, மத்திய சங்க தலைவர்கள் உரை ஆற்றிட உள்ளனர்.