சத்தியா கிரக போராட்டம் துவங்கியது.

சத்தியா கிரக போராட்டம் துவங்கியது.

5 நாள் சத்தியாகிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் 30/01/2018 முதல் துவங்கியது.

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக துவக்கப்படூள்ளது.. சென்னையில் தலைமை அலுவலகத்தில் தோழர் துரையரசன் AIBSNLEA தலைமையில் துவங்கியது.அனைத்து சங்க தலைவர்கள் ,காமராஜ், முரளிதரன் உரையாற்றினர்.

BSNLEU  பொதுசெயலர் அபிமன்யு சிறப்புரை ஆற்றினார் .

பின்னர் காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியபின் உறுதிமொழி ஏற்றபின்னர் சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக் ஆக்குவோம்.

சேவையை விதிப்படி வேலை அடிப்படையில் செய்வோம்.