சத்தியாகிரகம்

இன்று 30 -1 -2018 காந்தியடிகளின் 70 வது நினைவு தினத்தில் தமிழகம் முழுவதும் ALL UNIONS AND ASSOCIATIONS சார்பில் மிகச்சிறப்பாக சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது .CGM அலுவலகம் சென்னையில் AIBSNLEA மாநிலச்செயலர் தோழர் சி.துரையரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் NFTE சார்பில் முரளி ,காமராஜ், BSNLEU சார்பில் முருகையா,TEPU சார்பில் கிருஷ்ணன், SNEA சார்பில் வளனரசு,AIBSNLEA சார்பில் கலியபெருமாள் ஆகியோர்கள் உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் NFTE மாநிலச்செயலர் நடராஜன் ,BSNLEU மாநிலச்செயலர் பாபு ராதாகிருஷ்ணன், மாநிலத்தலைவர் செல்லப்பா, SNEA மாநிலச்செயலர் ராஜசேகர் மற்றும் SEWA அகில இந்திய தலைவர் P .N .பெருமாள் கலந்து கொண்டனர். BSNLEU அகில இந்திய பொதுச்செயலர் தோழர் அபிமன்யு சிறப்புரை ஆற்றினார் .400 கும் மேற்பட்ட தோழர்களும் /தோழியர்களும் கலந்து கொண்டனர் .மாலை 3 .30 மணிக்கு காந்தி மண்டபம் சென்று சிரதாஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலம் முழுதும் மிகச்சிறப்பாக இயக்கம் நடத்திய மாவட்டச்செயலர்களுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தொடர் இயக்கம் நடத்திடுவோம் .வெற்றி பெறுவோம் .