All unions meeting decisions

தமிழ் மாநில அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. போரட்ட வழிகாட்டுதல் முடிவு செய்துள்ளது.
மாவட்டங்களில் உள்ள நிலைமைக்கு ஏற்ப ஐந்து நாட்களும் த‌ர்ணா நடைபெறும் இடங்களை முடிவு செய்து நடத்த வேண்டும்.
மேளாவில் கலந்து கொள்ள வேண்டாம்.
அலுவலகத்தில் கையெழுத்திட்ட ஊழியர்களை சுழற்சி முறையில் பங்கேற்க செய்ய வேண்டும். விதிப்படியான
பணிகளை மட்டும் செய்ய வேண்டும். வாடிக்கையாளர், மக்கள், ஊடகம் நமது போரட்ட த்தை அறியும் வண்ணம் செய்யவேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்தி ஊழியர்களை திரட்ட வேண்டும்.