விளக்க கூட்டம்

30/01/2018 முதல் நடைபெற உள்ள சத்தியாகிரக போராட்டத்தை வெற்றிகரமாக் ஆக்கிட மாவட்டம் தோறும்  விளக்க கூட்டம் நடத்திட மாநில அளவில் திட்டமிடப்பட்டது. கீழ் கண்ட தேதிகளில் கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலர்கள் கருத்து ஏதும் இருந்தால் மாநில சங்கத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்

22/01/2018

Salem

Dharmapuri

Kumbokonam

viruthunagar

23/01/2018

Thriunelveli

Thanjavur

Vellore

Erode

24/01/2018

Trichy

Cuddallore

coimibatore

Tuticorin

25/01/2018

Coonnur

Pondicherry

Karikudi

Nagar koil

29/01/2018

Madurai/ cgm ofiice