சேவா மாநில மாநாடு-10/01/2018

வாழ்த்துகிறோம்..

 

நமது கூட்டணி சங்கத்தின் தோழமை அமைப்பான சேவா மாநில சக்கத்தின் மாநில மாநாடு

10/01/2018 அன்று  மீனம்பாக்கம் பயிற்சி கேந்திரத்தில் நடைபெற்றது. தோழர் கனகராஜன்

தலைமையேற்க, பொதுசெயலர் N.D. ராம், தலைவர் பெருமாள் திருமிகு லியோ, தலைமை

பொதுமேலாளர், மற்றும் அதிகாரிகள், தோழமைசங்க மாநிலசெயலர்கள் கலந்து கொண்டனர். NFTE

  மாநில சங்க சார்பாக தோழர்கள் P..காமராஜ், மாநிலத்தலைவர்,  K..நடராஜன், மாநில செயலர்,

கலந்து கொண்டனர். மிக சிறப்பாக நடை பெற்ற மாநில மாநாட்டில் தோழர்கள் கனகராஜன்,

குடந்தை, பலராமன், வேலூர், அசோகன், சென்னை சிவில் பகுதி,ஆகியோர் மாநிலத்தலைவர்,

செயலர், பொருளர் பதவிக்கு தேர்ந்தடுக்கப்பட்டனர். தேர்ந்த்டுக்கப்பட்ட அனவருக்கும் நமது மாநில

  சங்க வாழ்த்துக்கள்.