மாவட்ட செயலர்கள் கூட்டம் 06/01/2018

 1. மாவட்ட செயலர்கள் கூட்டம் 06/01/2018
  மாவட்ட செயலர்கள் கூட்டம் 06/01/2018 அன்று சென்னை சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  போக்குவரத்து ஊழியர்களின் போரட்ட சிரமங்களைக் கடந்து கலந்து கொண்டனர். சில பங்கேற்காத மாவட்டங்கள் தங்களை பரிசீலிக்க
  வேண்டும். அ.இ.மாநாடு சார்பாளர்கள் எண்ணிக்கை, டிசம்பர 2 நாள் வேலை நிறுத்தம் , கிளை மாநாடுகள் , அமைப்பநிலை, கூட்டணி சங்க ஒற்றுமை,
  மருத்துவ பில் தீர்வு, தலமட்ட குழு செயல்பாடுகள், ஒப்பந்த
  சங்கம், உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.
  தோழர் SSG சம்மேளன செயலர் கலந்து கொண்டு வழி காட்டினார்.
  இது போல மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்திட விருப்பம் தெரிவித்தனர்
  பின்னர் தோழர்.குப்தா அவர்களின் 5வது நினைவு தினம்
  தோழர்கள் சேது, முத்தியாலு, ஆர்.கே. ஆகியோர் தோழர் குப்தா நினைவுகள், சிறப்புகள் குறித்து உரையாற்றினார்கள்.
  நல்ல முடிவுகளை எடுத்திட விவாதங்கள் வெளிப்படையாக அமைந்தன.
  அனைவருக்கும் நன்றிகள்.