காலவரையற்ற உண்ணாவிரதம்

ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடா காலதாமதத்தை கண்டித்து மாநில அலுவலகத்தில் NFTE-TMTCLU, BSNLEU TNTCWU சங்கங்கள்  காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ள BSNLEU, TNTCWU தோழர்களுடன் இணைந்து 03/01/2018 உண்ணா நோன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தோழர்கள் ஆர்.கே. செல்லப்பா, காமராஜ், முருகையா தலைமையில்

நடைபெற்றது .பல நூறு தோழர்கள் தமிழ் நாடு முழுதும் இருந்து

பங்கேற்றனர்.

தோழமை சங்க செயலர்கள் தோழர் அ.சவுந்தராஜன், தலைவர், தோழர் ராதாகிருஷ்ணன் செயலர், தீண்டாமை ஒழிப்பு முன்ன்ணி தோழர் சம்பத், ஒடுக்கப்படோர் வாழ்வுரிமை இயக்கம்தோழர் சிவா, வங்கி உள்ளிட்ட தோழமை சங்க தலைவர்கள், தோழர் பட்டாபி, மாநில சங்க மாவட்ட சங்க  நிர்வாகிகள்  உரையாற்றினர்.

மாநில நிர்வாகம்  CMD  04/01/2018 டெல்லி வந்தபின் நிதி பெற்று தர செய்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்தது. நிதி பெறும் உறுதியான நிலை வரும் வரை போராட்டம் தொடரும். என கூறி உள்ளோம், NFTE-TMTCLU சங்கங்களின்  உண்ணா நோண்பு இன்றும் (04/01/2018)   தொடரும்’

வாழ்த்துக்களுடன்,

K..நடராஜன், மாநிலசெயலர், NFTE  R.செல்வம் மாநிலசெயலர்,TMTCLU