தோழர் கோஹ்லி நினைவு அஞ்சலி கூட்டம்

28/11/2017–தோழர் கோஹ்லி நினைவு அஞ்சலி கூட்டம்

28/11/2017 அன்று சங்கஅலுவலகத்தில் மாநில தலைவர் தோழர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.மாநில செயலர் நடராஜன், தோழர் கோஹ்லி திரு உருவபடத்திற்க்கு அஞ்சலியை துவக்கி வைத்து அனைத்து தலைவர்கள், தோழர்களை அஞ்சலி செலுத்திட அழைத்தார்.

அதன் பின்னர் தோழர் பட்டாபி அஞ்சலி உரையை துவக்கி அவரது செயல்பாடு, குப்தா உடன் உள்ள நெருக்கம், பிரச்சனைகள் தீர்க்கும் பாங்கு, குறித்து விளக்கினார்.

தோழர்கள் லிஙகமூர்த்தி FNTO சுப்புராமன்,TEPU,, பாபுராதகிருஷ்ணன், BSNLEU ராஜசேகரன், SNEA  துரையரசன், AIBSNLEA ,கணபதிசுப்பிரமணியம், aAIBSNLOA அன்பழகன் CS/NFTE/STR,ஒம்பிராகாஷ், SEWA BSNLஆகியோர் தோழர் கோஹ்லி அவர்களுடன் ஏற்பட்ட நினைவுகளை,தொடர்புகளைஉணர்வுபூர்வமாக உரையாற்றினர்.

தோழர்  ஆர்.கே.. தோழர் கோஹ்லி அவர்களுடன் ஏற்பட்ட 37 ஆண்டு உறவு, சங்க பணியாற்றிய தருணங்கள், இறுதியில் மீண்டும் நமது சங்க இணைப்பு குறித்து நெகிழ்வுடன் குறிப்பிட்டு, வரும் டிசம்பர் வேலைநிறுத்தத்தை 100 % வெற்றியாக நடத்துவதே அவர்க்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

தோழர் ஜி.எஸ்.முரளிதரன் நன்றி கூறினார்.

 

(படங்கள் பின்)