தமிழ் மாநில சங்க செயற்குழு

 NFTE -BSNL

தமிழ் மாநில சங்க செயற்குழு

இடம்; மாஸ் திருமண மஹால்,ராமநாதன் மருத்துவமனை  அருகில்,தஞ்சாவூர், நாள் 06/10/2017 காலை 0930 மணி

அறிவிப்பு

தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 06/010/2017 கிழமை காலை 0930 மணிக்கு தோழர்  P.காமராஜ் ,மாநில தலைவர் தலைமையில்  நடைபெறும்.

ஆய்படு பொருள்

  • சென்ற கூட்ட முடிவுகள்- பரிசீலனை
  • ஊதிய மாற்றம்-போனஸ்-இன்றைய நிலை
  • டில்லி நவம்பர் தார்ணா,
  • அக் -12,13 மத்திய செயற்குழு
  • CSC சேவை தனியார் மயம் நோக்கி-எதிர்ப்பு போராட்டதிட்டம்.
  • கிளை மாநாடுகள், செயல்பாடுகள்- உறுப்பினர் சேர்க்கை
  • அமைப்பு நிலை-மாநில சங்க நிர்வாகிகளுக்கு பொறுப்பு
  • பிரச்சனைகள், தலமட்ட குழு, சேமநல நிதி கூட்டம்,

           ஒர்க் கமிட்டி செயல்பாடுகள்- பரிசீலனை

  • நிதி நிலை,
  • இதர தலைவர் அனுமதியுடன்

மாநில செயற்குழு தோழர்கள் செயற்குழு இரவு 0800 மணி வரை நடைபெறும் வரை  அவசியம் இருந்திடல் வேண்டும்.

 

தோழமையுடன்,

நடராஜன், மாநில செயலர்