கிளை செயலர் கருத்தரங்கம்

குடந்தை, கடலூர், தஞ்சை மாவட்டங்கள் இணைந்த கருத்தரங்கம் குடந்தையில் 06/09/2017 அன்று நடைபெ‌ற்றது. மாவட்ட தலைவர்கள் தோழர்கள் கணேசன், கலைச்செல்வன்,செல்வம் தலைமை  ஏற்க மாநிலத்தலைவர் காமராஜ் துவக்க உரை ஆற்றிட கிளை செயலர்கள், மாவட்ட செயலர்கள் ஊதியமாற்றம்  ,அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, சேவை மையம் தனியாரிடம் விடும் முடிவு குறித்து விவாதிக்க பட்டு பாராட்ட முடிவு செய்யப்பட்டது.  மாநில செயலர் நடராஜன் தொகுப்புரை. ஆற்றினார்.

பின்னர் நடைபெற்ற  தோழர் கலியமூர்த்தி பாராட்டு விழாவில் தோழர்கள் ஆர்.கே. பட்டாபி, சேது செல்வம்,பாலகிருஷ்ணன்.கனகராஜ்

இசக்கி பாஸ்கர், மாலி, தனபால் V.S., M.S.R. உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டினர்

குடந்தை தோழர்களுக்கு  நன்றி.